Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

June 12, 2016

கர்நாடக மாநிலத்தில் நாய் கடித்து 6 குழந்தைகள் மருத்துவமனையில் அனுமதி



குல்பரா: கர்நாடக மாநிலம் குல்பர்கா பகுதியில் நேற்று வீதியில் விளையாடி கொண்டிருந்த குழந்தைகளை தெரு நாய் ஒன்று சரமாரியாக கடித்ததில் 6 குழந்தைகள் படுகாயமடைந்துள்ளனர். காயமடைந்த குழந்தைகள் அருகே உள்ள மருத்துவமனையில் சிகிச்சைகாக அனுமதிக்கப்பட்டனர். ஏற்கனவே அதே பகுதியில் சுமார் 20 பேரை நாய் கடித்து குதறி உள்ளதால், அந்த நாயை பொதுமக்கள் கொன்று விட்டன

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.