அமெரிக்காவில் விளையாடிக் கொண்டிருந்த போது தம்பியை 6 வயது சிறுவன் சுட்டுக் கொன்றான்.
அமெரிக்காவில் நியூ ஜெர்சியைச் சேர்ந்த ஸ்புருல் என்பவருக்கு 6 மற்றும் 4 வயதில் இரண்டு மகன்கள் உள்ளனர். அந்த இரண்டு சிறுவர்களும் தங்கள் வீட்டில் விளையாடிக் கொண்டிருந்தனர். அப்போது அவர்களது தயாரின் குண்டு நிரப்பிய துப்பாக்கியை எடுத்துக் கொண்டு விளையாடியுள்ளனர்.
6 வயது சிறுவன் விளையாட்டாக தன் தம்பியை துப்பாக்கியால் சுட்டுயுள்ளான். இதில் அந்த சிறுவன் இறந்து விட்டான். சிறுவனின் தாயார் இடியானா கைது செய்யப்பட்டார். குழந்தையின் நலனுக்கு எதிராக செயல் பட்டதாகவும், ஆயுதங்களை பாதுகாக்க தவறியதாகவும் அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.