June 21, 2016
15 பெண்களை விபசாரத்தில் தள்ளிய சிங்கப்பூர் விளையாட்டு வீரருக்கு 10 ஆண்டு ஜெயில்
சிங்ப்பூர் தேசிய பாரா அதெலட் வீரர் ஆடம் காமிஸ் ( வயது 37). இவர் 2010 ஆம் ஆண்டு டெல்லியில் நடைபெற்ற காமென் வெல்த் போட்டியில் கலந்து கொண்டு உள்ளார்.ஆடம் காமிஸ் சமூக வலை தளம் மூலம் விபசாரத்திற்காக பெண்களை திரட்டுவதை ஒப்பு கொண்டு உள்ளார்.அழகிகள் துணைக்கு அழைப்பு விடுக்கும் அறிவிப்புகளை வெளியிடும் துணை நிறுவனம் ஒன்றை 2013 ஆம் ஆண்டு தொடங்கினார்.
இதன் மூலம் 11 பெண்களை விபசாரத்தில் தள்ளியதாகவும் 16 வயது பெண்ணைகடத்தியதாக ஒரு மனித கடத்தல் தடுப்பு வழக்கும் பதிவு செய்யப்பட்டு உள்ளது. குழந்தை கடத்தில் தடுப்பு வழக்கில் ஆடமுக்கு 10 வருடம் ஜெயில் தண்டனையும் 1 ஒரு லட்சம் சிங்கப்பூர் டாலரும் அபராதம் விதிக்கப்பட்டு உள்ளது.
2013 முதல் 2015 ஆம் ஆண்டு வரை 15 பெண்களை தேர்வு செய்து உள்ளார். இவர்கள் மாணவிகள் பல் மருத்துவர், குழந்தைகள் பராமரிப்பு ஆசிரியை ஆவார்கள். இவர்கள் 16 முதல் 38 வயது உடையவர்கள். 16 வயது பெண் ஆடம் விளம்பரத்தை பார்த்து அவரிடம் ப்ரீலான்ஸ் வேலைக்கு சேர்ந்து உள்ளார்.
15 பெண்களை விபசாரத்தில் தள்ளிய சிங்கப்பூர் விளையாட்டு வீரருக்கு 10 ஆண்டு ஜெயில்
Reviewed by நாட்டுப்புற நாதன்
on
June 21, 2016
Rating: 5
Reviewed by நாட்டுப்புற நாதன்
on
June 21, 2016
Rating: 5
Subscribe to:
Post Comments (Atom)


No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.