Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

June 7, 2016

துருக்கி: பஸ் ஆற்றில் கவிழ்ந்து விபத்து 6 குழந்தைகள் உள்பட 14 பேர் பலி


துருக்கி நாட்டில் தனியார் கல்லூரியை சேர்ந்த மாணவர்கள் கல்வி சுற்றுலா சென்றபோது விபத்தில் சிக்கி பேருந்து ஆற்றில் விழுந்ததில் 14 பேர் பலியாகியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

துருக்கி நாட்டில் தனியார் கல்லூரியை சேர்ந்த மாணவர்கள் கல்வி சுற்றுலா சென்றபோது விபத்தில் சிக்கி பேருந்து ஆற்றில் விழுந்ததில் 14 பேர் பலியாகியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

துருக்கியில் சேர்ந்த காரபிடி நகர தனியார் கல்லூரி  மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் என 40 பேர் நேற்று கல்வி சுற்றுலா சென்றுவிட்டு கல்லூரிக்கு திரும்பி கொண்டிருந்தனர். அப்போது, பேருந்து ஓஸ்மானியே என்ற நகருக்கு அருகில் வந்து கொண்டு இருந்த போது பஸ் ஓட்டுனரின் கட்டுபாட்டை இழந்து ஒரு பாலத்தின் சுவரை உடைத்துக்கொண்டு பேருந்து ஆற்றில் பாய்ந்துள்ளது.

ஆனால், இந்த விபத்தில் 6 குழந்தைகள் உள்பட 14 பேர் பலியாகியுள்ளனர். படுகாயம் அடைந்த  26 பேர் அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.