ரமேஷ் தர்ஜி என்ற 11 வயது சிறுவன் இக்தியோசிஸ் என்னும் அரியவகை நோயால் பாதிக்க பட்டுள்ளான். இந்நோயின் தாக்கத்தினால் ரமேஷ் தர்ஜி நாளாக நாளாக கற் சிலையை போன்று மாறி வருகிறான். இந்த நோயினை குணப்படுத்த சிகிச்சைகள் இருந்தும், போதிய பணம் இல்லாததால் தங்களின் மகனை சிகிச்சைக்கு அழைத்து செல்ல முயலவில்லை என்று ரமேஷ் தர்ஜியின் பெற்றோர்கள் தெரிவித்துள்ளனர்.
June 9, 2016
கற் சிலையாக உருமாறி வரும் 11 வயது சிறுவன்
Reviewed by Priya Anand
on
June 09, 2016
Rating: 5
Reviewed by Priya Anand
on
June 09, 2016
Rating: 5
Subscribe to:
Post Comments (Atom)


No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.