Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

May 9, 2016

சச்சின் டெண்டுல்கரின் காலை தொட்டு வணங்கிய யுவராஜ் சிங்


நேற்றைய ஐ.பி.எல். போட்டியின் போது யுவராஜ் சிங் சச்சின் டெண்டுல்கரின் காலை தொட்டு வணங்கினார். இது சமூக வலை தளங்களில் தீயாக பரவி வருகிறது. ஐ.பி.எல். சீசன் 9-வது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. நேற்று விசாகபட்டினத்தில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் - மும்பை இந்தியன்ஸ் அணி விளையாடிது. இந்த போட்டியில் சன்ரைசர்ஸ் அணி 85 ரன்கள் வித்தியாசத்தில் மும்பையை வீழ்த்தியது.

இந்த போட்டியில் வெற்றி பின் வீரர்களுக்கு கைகுலுக்கும் போது சன்ரைசர்ஸ் அணி வீரர் யுவராஜ் சிங் சச்சின் டெண்டுகல்கரின் காலில் விழுந்து ஆசி பெற்றார். யுவராஜ் சிங் சச்சினின் காலில் விழுந்து ஆசி பெறுவது இது முதல் முறையல்ல. 2014-ம் ஆண்டு ஜுலை மாதத்தில் இதே போல் சச்சின் காலில் விழுந்து யுவராஜ் சிங் ஆசி பெற்றார். 

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.