குஜராத் மாநிலம் அகமதாபாத் அருகே கார் மீது இருசக்கர வாகனம் மோதியதில் அதில் பயணம் செய்த இரண்டு பெண்கள் தூக்கி வீசப்பட்டனர். மோதிய கார் நிற்காமல் சென்று விட்ட நிலையில் சாலையில் விழுந்து கிடந்த பெண்கள் காயங்களுடன் அவர்களாகவே எழுந்து நின்றனர். அப்போது அந்த பக்கமாக வந்த பாதசாரிகள் அந்த பெண்களை சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.
கார்மீது மோதிய வேகத்தில் 20 அடி தூரத்திற்கு அந்த பெண்கள் இழுத்து செல்லப்பட்டும் சிறு காயங்களுடன் உயிர்பிழைத்த அந்த வீடியோ காட்சி வெளியாகி தற்போது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கார்மீது மோதிய வேகத்தில் 20 அடி தூரத்திற்கு அந்த பெண்கள் இழுத்து செல்லப்பட்டும் சிறு காயங்களுடன் உயிர்பிழைத்த அந்த வீடியோ காட்சி வெளியாகி தற்போது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.