தேவையான பொருட்கள் :
கோதுமை ரவை - 1 சின்ன கிளாஸ்,
தேங்காய்ப்பால் - 1 கிளாஸ்,
பச்சைமிளகாய் - 2,
நறுக்கிய கேரட், பீன்ஸ், பட்டாணி - சின்ன கப்,
தண்ணீர், உப்பு - தேவையான அளவு,
கொத்தமல்லி - சிறிதளவு.
செய்முறை :
* கோதுமை ரவையை வெறும் கடாயில் வறுத்து கொள்ளவும்.
* பாத்திரத்தில் சிறிதளவு தண்ணீர் ஊற்றி, அதில் நறுக்கிய காய்கறிகளைப் போட்டு, உப்பு, பச்சைமிளகாய் சேர்த்து வேகவிட வேண்டும்.
* அரை வேக்காடு வெந்ததும், அதில் தேங்காய்ப்பால் மற்றும் வறுத்த கோதுமை ரவையைச் சேர்த்துக் கொதிக்கவிட வேண்டும்.
* வெந்ததும், கொத்தமல்லித் தழையைத் தூவி இறக்க வேண்டும்.
* சுவையான சத்தான கோதுமை ரவை கஞ்சி ரெடி.
பலன்கள்:
சர்க்கரை நோயாளிகள் அடிக்கடி சாப்பிட்டுவர, சர்க்கரையின் அளவு கட்டுக்குள் இருக்கும். காய்கறிகள் சேர்வதால் தாதுக்கள், வைட்டமின்கள், நார்ச்சத்து கிடைக்கும்.

No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.