மிஸ்டு கால் மூலம் ஏற்பட்ட நட்பை உண்மை என்று காதலனை தேடிச்சென்றவரின் வாழ்க்கையை சீரழித்த காதலனை போலீசார் வலை வீசி தேடிவருகிறார்கள். துமகூரு மாவட்டத்தை சேர்ந்த இளம் பெண் செல்நம்பருக்கு ஒரு மிஸ்டு கால் அழைப்பு வந்தது. அந்த நம்பரை பார்த்த இளம்பெண் தெரிந்த நண்பியாக இருக்கலாம் என்ற எண்ணத்தில் போனில் தொடர்பு கொண்டபோது எதிர் முனையில் ஆண் குரல் ஒலித்தது. கிரீஷ் என்று அறிமுகம் மானஅந்த வாலிபர் தன்னை கல்லூரி மாணவர் என்று அறிமுகம் செய்து கொண்டார். ஒருநாளுடன் முடிந்துவிடும் என்று நினைத்த இளம் பெண் செல்போனில் மறுநாளும் கிரீஷ் மிஸ்டு கால் செய்தான். இவ்வாறு இரண்டு பேரும் தொடர்ந்து செல்போன் மூலமாக பேசிக்கொண்டனர்.
செல்போனில் குறுந்தகவல் மற்றும் புகைப்படத்தை ஒருவர் மற்றொருவருக்கு அனுப்பியதால் இரண்டு பேருக்கு இடையே நட்பு ஏற்பட்டுள்ளது. இந்த நட்பு காதலாக மாறியுள்ளது. சம்பவத்தன்று போனில் பேசிய கிரிஷ் இளம் பெண்ணை சிக்கபள்ளாபூருக்கு தனியாக வருமாறு அழைப்பு விடுத்தார். காதலன் அழைக்கிறான் என்பதால் அவனை நேரில் சந்தித்து பேசி மகிழலாம் என்ற நினைப்பில் வீட்டில் எதுவும் சொல்லாமல் சிக்கபள்ளாபூருக்கு இளம் பெண் சென்றார். தனது நண்பர்கள் ராமகிருஷ்ணா, ஷிவு, சிவகுமார் மற்றும் ரமேஷ்பாபு ஆகியோருடன் காத்திருந்த கிரீஷ் தனது காதலியை ஆட்டோவில் அழைத்து சென்றுள்ளார்.
சிறிது நேரம் ஆட்டோவில் சுற்றிக்காண்பித்த கிரீஷ் பின்னர் அந்த இளம்பெண்ணை நண்பர் ஒருவரின் வீட்டிற்கு அழைத்து சென்றார். அங்கே செல்லும்வரை மிஸ்டு கால் காதலன் சுயரூபம் இளம் பெண்ணிற்கு தெரியவில்லை. முதலில் கிரீஷ் இளம் பெண்ணை பலாத்காரம் செய்துள்ளான். அதன்பிறகு இளம்பெண் கிரீஷின் நண்பர்களால் சீரழிக்கப்பட்டார். இவ்வாறு தொடர்ந்து நான்கைந்து நாட்கள் நடந்துள்ளது. வீட்டில் அடைக்கப்பட்டிருந்த இளம் பெண் எப்படியோ தப்பித்து போலீஸ் நிலையத்தில் தஞ்சம் அடைந்தார். தனக்கு ஏற்பட்ட கொடுமைகளையும் அதற்கு காரணமாக கயவன் கிரீஷ் உள்ளிட்ட நபர்களை பற்றிய விவரங்களை போலீசாரிடம் இளம் தெரிவித்து கதறி அழுதுள்ளார்.
இந்த துயர சம்பவத்தை தெரிந்து கொண்ட போலீசார் உடனடியாக விசாரணையில் இறங்கினர். மிஸ்டு கால் மூலம் இளம் பெண்ணை ஏமாற்றி அழைத்து வந்து சீரழிக்கப்பட்ட சம்பவத்தில் தொடர்புடைய ஷிவு, சிவகுமார், ரமேஷ்பாபு ஆகிய ஆட்டோ டிரைவர்களை கைது செய்தனர். மிஸ்டு கால் காதலன் கிரீஷ் தலைமறைவாகிவிட்டான். மத்திய மண்டல ஐஜிபி சீமந்தகுமார்சிங் சிக்கபள்ளாபூர் போலீஸ் நிலையத்திற்கு சென்று போலீசாரிடம் விபரங்களை கேட்டறிந்தார். சிக்கபள்ளாபூர் போலீசார் இந்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிந்து கிரீசை கைது செய்வதற்கு தீவிரமாக முயற்சி செய்து வருகிறார்கள்.

No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.