Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

May 7, 2016

மக்கள் நலக் கூட்டணி வேட்பாளர்களுக்கு வாக்கு சேகரிக்க வந்த திரிபுரா முதல்வர்!


தமிழக சட்டமன்ற தேர்தலையொட்டி தேசிய தலைவர்கள் தமிழகத்தில் பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர்.

தமிழகத்தில் நடைபெறவுள்ள சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடும் மக்கள் நலக் கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் மேற்கொண்டு வாக்காளர்களிடம் வாக்குச் சேகரிக்க திரிபுரா மாநில முதல்வர் மாணிக் சர்க்கார் தஞ்சாவூருக்கு வருகை தந்துள்ளார்.



சென்னையில் இருந்து ரயில் மூலம் தஞ்சாவூர் வந்த அவருக்கு எளிமையான முறையில் வரவேற்பு அளிக்கப்பட்டது

தஞ்சாவூர் மற்றும் திருவையாறு ஆகிய இடங்களில் நடைபெறவுள்ள பிரச்சார பொதுக்கூட்டங்களில் மாணிக் சர்க்கார் கலந்து கொண்டு தீவிர பிரச்சாரம் மேற்கொள்கிறார்.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.