காலை 10 மணி நிலவரப்படி, திருச்செந்தூரில் திமுகவின் அனிதா ராதாகிருஷ்ணன் முன்னிலையில் உள்ளார். அங்கு சமக தலைவர் சரத்குமார் பின்னடைவை சந்தித்துள்ளார். உளுந்தூர் பேட்டையில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் பின்னடைவை சந்தித்துள்ளார். காட்டுமன்னார் கோயில் தொகுதியில் திருமாவளவன் பின்னடைவை சந்தித்துள்ளார். பென்னாரகத்தில் பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி பின்னடைவை சந்தித்துள்ளார். கடலூரில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் பின்னடைவை சந்தித்துள்ளார்.
May 19, 2016
பின்னடைவை சந்தித்த பிரபல தலைவர்கள்
Reviewed by Anitha
on
May 19, 2016
Rating: 5
Reviewed by Anitha
on
May 19, 2016
Rating: 5
Subscribe to:
Post Comments (Atom)


No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.