Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

May 20, 2016

நோட்டாவைவிட குறைந்த வாக்குகள் பெற்ற கட்சிகள் இவைதான்!


தமிழக சட்டப்பேரவைக்கு, அரவக்குறிச்சி மற்றும் தஞ்சாவூர் தவிர்த்து 232 தொகுதிகளுக்கு கடந்த 16-ம் தேதி தேர்தல் நடைபெற்றது. இதற்கான வாக்கு எண்ணிக்கை நேற்று நடைபெற்றது. இதில் 134 இடங்களை கைப்பற்றி அ.தி.மு.க. மீண்டும் ஆட்சியை தக்க வைத்துக் கொண்டுள்ளது.

தி.மு.க. தனது கூட்டணியுடன் 98 இடங்களை கைப்பற்றி பிரதான எதிர்க்கட்சி அந்தஸ்தை பெற்றுள்ளது.



இந்நிலையில், இந்த தேர்தலில் அரசியல் கட்சிகள் பெற்றுள்ள வாக்கு சதவீதம் வெளியாகி உள்ளது. அதன்படி விபரம் கீழே கொடுக்கப்பட்டு உள்ளது.

அ.தி.மு.க. 40.840.81,76,17,060
தி.மு.க.31.61,36,70,511
காங்கிரஸ்6.427,74,075
பா.ம.க.5.323,00,775
பா.ஜ.க2.812,28,629
தே.மு.தி.க.2.410,34,384
நாம் தமிழர் கட்சி1.14,58,104
ம.தி.மு.க.0.93,73,713
இந்திய கம்யூனிஸ்டு0.83,40,290
விடுதலை சிறுத்தைகள்0.83,31,849
இந்திய யூனியன் முஸ்லிம் லீக்0.73,13,808
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு0.73,07,303
த.மா.கா.0.52,30,711
புதிய தமிழகம்0.52,19,830
மனிதெநேய மக்கள் கட்சி0.51,97,150
கே.எம்.டி.கே.0.41,67,560
பகுஜன் சமாஜ்0.297,823
எஸ்.டி.பி.ஐ.0.265,978
சுயேச்சைகள்1.46,17,907
நோட்டா1.35,61,244

இந்த தேர்தலில் நோட்டா 1.3 (5,61,2440 சதவீதம் வாக்குகளை பெற்று 7வது இடத்தை பிடித்து, நாம் தமிழர் கட்சி, ம.தி.மு.க., இந்திய கம்யூனிஸ்டு, விடுதலை சிறுத்தைகள், இந்திய யூனியன் முஸ்லிம் லீக், இந்திய யூனியன் முஸ்லிம் லீக், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, த.மா.கா., புதிய தமிழகம், மனிதெநேய மக்கள் கட்சி உள்ளிட்ட அரசியல் கட்சிகளை பின்னுக்கு தள்ளி உள்ளது.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.