Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

May 4, 2016

தமிழிசைக்கு கொலை மிரட்டல் விடுத்தது யார்?


பாரதிய ஜனதா மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜனுக்கு கொலை மிரட்டல் விடுத்த நபர் யார் என்பது அடையாளம் காணப்பட்டிருப்பதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

விருகம்பாக்கம்‌ தொகுதியில் போட்டியிடுவதிலிருந்து விலகுமாறு கூறி தமிழிசைக்கு SMS மூலம் மிரட்டல் விடுக்கப்பட்டிருந்தது.

இதையடுத்து கொலை மிரட்டல் உள்ளிட்ட 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர், SMS அனுப்பிய செல்போன்‌ நம்பர் குறித்து விசாரணை நடத்தினர். இதில், குன்றத்தூரைச் சேர்ந்த அரசியல் பிரமுகர் ஒருவரது எண்ணிலிருந்து எஸ்.எம்.எஸ் அனு‌ப்பப்பட்டது தெரியவந்திருப்பதாகவும் அவரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும் காவல்துறையினர் தெரிவித்தனர்.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.