இந்த ஹாட்.... ஹாட் சம்மரில் அதிகம் பாதிக்கப்படுவது நம்முடைய தோல்தான். எனவே, சருமம் மங்காமல் செழுமையடைய, சீரகத்தை காய்ச்சி வடித்த தண்ணீர் குடியுங்கள். ஸ்கின் பளபளவென்று இருக்கும். அத்துடன் பழச்சாறு, காய்கறி சூப், மோர், வெள்ளரி, தர்பூசணி, இளநீர் சாப்பிடுங்க.
கோடையில் வெயிலின் தாக்கம் அதிகரிப்பதால் முகத்தில், 'கரும்புள்ளிகள்' ஏற்படும். கரும்புள்ளிகள் மற்றும் பருக்கள் மறைய, பப்பாளி பழச்சாறை முகத்தில் தடவவும். எண்ணை பசை சருமத்தினரை, முகப்பருக்கள் பாடாய் படுத்தும். எனவே, எக்காரணம் கொண்டு பருக்களை கிள்ளக்கூடாது. இதனால் பருக்கள் அதிகமாகும். மேலும், முருங்கைக் கீரையை உணவில் சேர்த்துக் கொள்வதும் நல்லது.
ஒவ்வொரு நாளும், நான்கு முறையாவது நல்ல சோப்பினால் முகத்தைத் தேய்த்து கழுவிக் கொள்வது நல்லது. பாக்டீரியாக்களை ஒழிக்கும் சோப்புகளை உபயோகிப்பது நல்லது.

No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.