2016 - ம் ஆண்டு ரியோ ஒலிம்பிக் போட்டிகளுக்கான இந்தியாவின் நல்லெண்ணத் தூதராக சச்சின் டெண்டுல்கர் நியமிக்கப்பட்டுள்ளார்.
31 - வது ஒலிம்பிக் போட்டிகள், பிரேசிலின் ரியோடி ஜெனிரோவில் வரும் ஆகஸ்ட் 5ம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 21ம் தேதி வரை நடைபெறுகிறது. இப்போட்டிகளுக்கான இந்தியாவின் நல்லெண்ணத் தூதராக பாலிவுட் நடிகர், சல்மான்கான் நியமிக்கப்பட்டிருந்தார்.
விளையாட்டுப் போட்டிகளின் நல்லெண்ணத் தூதுவராக, நடிகர் ஒருவரை நியமித்ததற்கு பல்வேறு தரப்பிலும் இருந்து எதிர்ப்பு எழுந்தது. கிரிக்கெட் வீரர் கவுதம் கம்பீர், மல்யுத்த வீரர் யோகேஸ்வர் தத், மில்கா சிங் ஆகியோர், சல்மான்கானை நல்லெண்ணத் தூதராக நியமித்ததற்கு கண்டனம் தெரிவித்திருந்தனர்.
இந்நிலையில், பிரபல கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கரை, 2016ம் ஆண்டு ரியோ ஒலிம்பிக் போட்டிகளுக்கான இந்தியாவின் நல்லெண்ணத் தூதராக இந்திய ஒலிம்பிக் சங்கம் நியமித்துள்ளது.

No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.