நமக்கு பல்வேறு நேரங்களில் கணினியில் தோன்றும் பிழைகளை (எரர்) மற்றும் பல்வேறு விஷயங்களை தெளிவுபடுத்த கணினி திரையில் தெரியும் விவரங்களை பிரதி எடுக்க வேண்டிய அவசியம் ஏற்படும். கணியின் கீபோர்டில் 'பிரிண்ட் ஸ்கிரீன்' விசை இருந்தால் எளிமையாக திரையை பிரிண்ட் செய்துவிடலாம். இதை செய்வதற்கு, தேவையான தகவல் கணினியில் திறந்திருக்கும்போது 'பிரிண்ட்ஸ்கிரீன்' பொத்தானை அழுத்திவிட்டு, போட்டோஷாப், பெயிண்ட், வேர்டு உள்ளிட்ட பக்கங்களில் ctl+v கொடுத்து பேஸ்ட் செய்தால் திரையில் இருந்த காட்சிகள் படமாக வந்துவிடும்.
கீபோர்டில் பிரிண்ட் ஸ்கிரீன் பட்டன் இல்லாமல் தொடுதிரை கணினியாக இருந்தால் என்ன செய்வது? அதற்கான வழிகளை அறிவோம்...
இதற்கு உதவுவது Snipping tool என்ற வசதி. Snipping tooI பயன்படுத்திட மெட்ரோ ஸ்கிரீன் தேடல் பகுதியில் ஸ்னிப்பிங் டூல் என்று தட்டச்சு செய்து அதற்கு கீழே தோன்றும் ஸ்னிப்பிங் டூல் ஐகானை கிளிக் செய்யவும். ஸ்கிரீன் ஷாட்டை எடுத்திட நியூ என்ற ஐகானை கிளிக் செய்யவும். இப்போது ஸ்கிரீன் ஷாட்டின் முழு பகுதியும் தேர்வாகி இருக்கும்.
விண்டோவில் தோன்றும் டிராப்டவுன் மெனுவை உபயோகித்து ஸ்கிரீன் ஷாட்டில் நீங்கள் விரும்பியவற்றை வரைந்து கொள்ளலாம். மேலும் செலக்ட் செய்த வண்ணத்தை விரும்பிய வண்ணம் அட்ஜஸ்ட் செய்யவும், நிறத்தின் தடிமனை வேண்டிய வண்ணம் தேர்வு செய்யவும் முடியும்.
இதை தவிர விரும்பிய கோடுகளை வரைய குறிப்பிட்ட பகுதியை லைட் செய்து காட்டி மற்றும் வேண்டாதவற்றை அழித்திட ஐகானை Snipping டூலில் வசதிகள் இடம் பெற்றுள்ளன. எல்லா மாற்றங்களையும் செய்த பின்னர் கடைசியாக save பட்டனை கிளிக் செய்து ஸ்கிரீன் ஷாட்டை சேமித்து வைத்துக்கொள்ளலாம். இதை மெயில் அனுப்பவும் முடியும்.

No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.