நலத்திட்டங்களைவிட பணத்தை மக்கள் விரும்புவதாக பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
பாட்டாளி மக்கள் கட்சி தேர்தலில் தோல்வியுள்ள நிலையில் இன்று பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது அவர் பேசுகையில், லஞ்சம் வாங்காமல் பாமகவிற்கு வாக்களித்த 23 லட்சம் வாக்காளர்களுக்கு நன்றி. தேர்தல் வியாபாரத்தில் பாமக தோற்றுள்ளது. தேர்தல் நடந்த அனைத்து தொகுதிகளிலும் திமுக, அதிமுக பணம் கொடுத்து வெற்றி பெற்றுள்ளது.பென்னாகரத்தில் அதிமுக, திமுக ஓட்டுக்க 1000 ரூபாய் கொடுத்துள்ளது.
என்னை திட்டமிட்டு தோற்கடிக்க வேண்டும் என்று செயல்பட்டு அதிமுகவினரும், திமுகவினரும் செயல்படுத்தியுள்ளனர். எங்களது புகாரின் மீது தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்கவில்லை.
தர்மபுரி மாவட்ட நிர்வாகம் எங்களுக்கு ஒத்துழைப்பு அளிக்கவில்லை. தேர்தல் ஆணைய விதிமுறையில் மாற்றம் கொண்டுவர வேண்டும். பணம் கொடுக்கும் வேட்பாளரை தகுதி இழக்க செய்ய வேண்டும். அடுத்த தேர்தலில் நிற்க அனுமதிக்க கூடாது. பணம் கொடுக்கும் கட்சியை தகுதி நீக்கம் செய்ய வேண்டும் .தேர்தலில் பலமான எதிர்கட்சி அமைந்துள்ளது. சட்டமன்றத்தில் எதிர்க்கட்சியாக செயல்படவுள்ள திமுகவிற்கு வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறினார்.

No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.