மேற்கு வங்க மாநிலம் ஹவுரா மாவட்டத்தை சேர்ந்தவர் ராஜிப் பட்டாச்சார்யா(43). இவர் கடந்த 2011ம் ஆண்டு நேபாளத்தில் உள்ள இமயமலையின் எவரெஸ்ட் சிகரத்தில் முதல்முறையாக ஏறினார். இந்த நிலையில் தற்போது மீண்டும் இமயமலையில் தனது குழுவினருடன் ஏறினார்.
கடந்த வியாழக்கிழமை 8167 மீட்டர் உயரத்தில் உள்ள தவளகிரி மலையில் ஏறிவிட்டு கீழே இறங்கி கொண்டிருந்தார். அப்போது கடும் பனியால் பார்வை சரியாக தெரியாததால் கீழே தவறி விழுந்து உடல் நலம் பாதிக்கப்பட்டார். இதையடுத்து 7600 மீட்டர் உயரத்தில் உள்ள 3வது முகாமில் அவர் இறந்தார். ஆக்சிஜன் பற்றாக்குறை காரணமாக மாரடைப்பு ஏற்பட்டு அவர் உயிர் இழந்தாகவும் கூறப்படுகிறது.

No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.