அனைத்து வகையான கிரிக்கெட் போட்டிகளிலும் கேப்டனாக செயல்பட விராட் கோலி தயாராகி இருப்பதாக இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் இயக்குனர் ரவிசாஸ்திரி கருத்து தெரிவித்துள்ளார்.
2019 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் வரை, இந்திய அணிக்கு மிகப்பெரிய போட்டித் தொடர் எதுவும் இல்லை என்பதால், கோலியை கேப்டனாக அறிவிப்பது குறித்து முடிவு செய்ய சரியான தருணம் இது எனக் கூறியுள்ளார். அதேசமயம் மகேந்திர சிங் தோனி, தொடர்ந்து விளையாட வேண்டும் என்றும் ரவிசாஸ்திரி கருத்து தெரிவித்துள்ளார். தாம் இந்திய அணியின் தேர்வுக்குழு தலைவராக இருந்தால், விராட் கோலியை அனைத்து வகையான போட்டிகளுக்கும் கேப்டனாகத் தேர்வு செய்வேன் என்றும் கூறினார்.

No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.