எனக்கு எதிரி ஜெயலலிதா அல்ல, அதிமுகதான் என்று மக்கள் பாதுகாப்புக் கழகத் தலைவர் டிராபிக் ராமசாமி தெரிவித்தார்.
தஞ்சாவூரில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "மக்கள் பாதுகாப்புக் கழகம் சார்பில் சென்னை மயிலாப்பூரில் நான் போட்டியிடுகிறேன். ஜெயலலிதா போட்டியிடும் ஆர்.கே.நகர் தொகுதியில் புவனேஸ்வரி, காட்டுமன்னார்கோவிலில் ரவிச்சந்திரன், கும்பகோணத்தில் பாத்திமா, பாபநாசத்தில் வேம்பு என மொத்தம் 5 பேர் போட்டியிடுகின்றனர்.
மற்ற தொகுதிகளில் வாக்காளர்கள், நேர்மையான நல்ல வேட்பாளர்களை தேர்வு செய்ய வேண்டும். அப்படி நல்ல வேட்பாளர்களே இல்லை என நினைத்தால் நோட்டாவுக்கு ஓட்டு போட வேண்டும்.
எனக்கு ஜெயலலிதா எதிரி அல்ல, அதிமுகதான் எதிரி. இந்த தேர்தலில் ஊழல், லஞ்சம் மலிந்துள்ள அதிமுக அரசை அகற்ற வேண்டும் என்பதுதான் என் லட்சியம். கரூர் அன்புநாதன் வழக்கை சிபிஐ விசாரிக்க வேண்டும் என உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர இருக்கிறேன்" என்றார்.

No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.