பறக்கும் பாட்டி என்று வர்ணிக்கப்படும் அமெரிக்க மூதாட்டி பெர்ட் ராபர்ட்ஸ் விமானத்தில் இருந்து பாரஷீட் மூலம் குதித்து தனது 90-வது பிறந்த நாளை கொண்டாடினார். தனது தல்லாத வயதிலும் பாரஹீட் மூலம் குதித்து சாகசங்களை நிகழ்த்தவதில் பெயர் பெற்றவர் பெர்ட் ராபர்ட்ஸ். நேற்று அவர் தனது 90--வது வயதை நிறைவு செய்தார். பிறந்த நாள் கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக அவர் பாரஷீட் சாகசத்தில் ஈடுபட முடிவு செய்தார்.
இதன்படி தனது பயிற்சியாளர் மற்றும் குடும்ப உறுப்பினர்களுடன் விமானத்தில் பறந்த பெர்ட் ராபர்ட்ஸ் 16 ஆயிரம் அடி உயரத்தில் இருந்து பாரஷீட் மூலம் குதித்தார். பின்னர் வெற்றிகரமாக தரையிறங்கிய அவர் அனைவரது பாராட்டுகளையும் பெற்றார். இது போன்ற சாகசங்களில் ஈடுபடுவதன் மூலம் மனதிற்கு புத்துணர்வு கிடைப்பதாக தெரிவிக்கிறார் பறக்கும் பாட்டி பெர்ட் ராபர்ட்ஸ்

No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.