மிகவும் போரடிக்கும் வேலையைத் தனக்குக் கொடுத்த நிறுவன உரிமையாளரிடம் இழப்பீடு கோரி, ஊழியர் ஒருவர் வழக்குத் தொடர்ந்துள்ளார்.
பிரான்சைச் சேர்ந்த பாரிசியன் டெஸ்னார்ட் என்பவர், அவர் வேலை பார்த்த இன்டெர்பார்பம்ஸ் என்ற நிறுவனம் போரடிக்கும் வேலையை அவருக்கு வழங்கியதால், ஏற்பட்ட மன உளைச்சல் மற்றும் உடல் ரீதியான பாதிப்புகளுக்காக ரூ.2.7 கோடி இழப்பீடு வழங்கக் கோரி வழக்கு தொடர்ந்துள்ளார்.
இன்டெர்பார்பம்ஸ் நிறுவனத்தில் கடந்த 2010 முதல் 2014 வரை பணிபுரிந்த டெஸ்னார்ட், இதனால் மன ரீதியாக மிகவும் அழுத்தத்துக்கு உள்ளானதாகக் குறிப்பிட்டுள்ளார். இந்த வழக்கு பாரிஸில் உள்ள தொழிலாளர் நலத்துறை ஆணையம் முன்பாக விசாரணைக்கு வரும் என்றும், இந்த வழக்கில் தீர்ப்பு ஜூலை மாதை இறுதிக்கும் வரும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.