துபாயில் ஈமான் கல்ச்சுரல் சென்டர் சார்பில்வரும் மேமாதம் 06ந்தேதி அமீரகத்தில் பணியாற்றும் தமிழக தொழிலாளர்களுக்கான வாலிபால் போட்டி
துபாயில் சர்வதேச அளவில் புகழ்பெற்ற (Salah AlDin Sports Hall) விளையாட்டரங்கில் நடைபெற உள்ளது. இதற்கான விளம்பர பிரசுரம் வெளியீட்டு நிகழ்ச்சி இன்று நடைபெற்றது.
இதில் ஈமான் கல்சுச்சுரல் சென்டர் சார்பில் அதன் செயலாளர்கள் கீழக்கரை ஹமீது யாசின்,திருச்சி பைசுர் ரஹ்மான் பிரசுரத்தை வெளியிட அமீரகத்தில் செயல்படும் தனியார் பண்பலை குழுவினர் நிம்மி என்ற நிர்மல், நாகா, ராம் விக்டர், ப்ராவோ, கீர்த்தனா, ஹர்ஷா கார்த்திக் உள்ளிட்டோர் பெற்று கொண்டனர். யுஏஇல் உள்ள நிறுவனங்களில் பணியாற்றும் தமிழக தொழிலாளர்கள் வாலிபால் போட்டிகளில் பங்கேற்க விரும்புபவர்கள் கீழ்கண்ட எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்பு ., சாதிக் , முஹைதீன், ஷமீம், ஹமீது யாசீன்
ஈமான் கல்ச்சுரல் சென்டர், துபாய்
தொடர்பு எண். 0506589305, 052 7778341 , 0509384746,
ஈமெயில் hameedyas@gmail.com,batchadxb@gmail.com

No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.