15 வது தமிழக சட்டமன்றத்திற்கான நியமன உறுப்பினராக டாக்டர் நான்சி நியமிக்கப்பட்டுள்ளார். இவர் கடந்தமுறை இதே பதவியை வகித்தவர்.
தமிழக சட்டமன்றத்திற்கான 15 வது சட்டமன்றத்தேர்தல் சமீபத்தில் நடந்துமுடிந்தது. இதில் அதிமுக வெற்றிபெற்று ஆட்சியமைத்தது. ஒவ்வொரு சட்டமன்றத்திற்கும் ஆங்கிலோ இந்தியன் உறுப்பினருக்கான பிரதிநிதித்துவப்படி நியமன உறுப்பினராக அரசியலமைப்புசட்டப்படி ஒருவரை நியமிப்பது பாரம்பரியமாக பின்பற்றப்பட்டுவரும் நடைமுறை.
அதன்படி கேரள மாநிலம் ஆலப்புழாவைச் சேர்ந்த நான்சி என்பவரை இந்த 15 வது சட்டப்பேரவைக்கான நியமன உறுப்பினராக நியமித்து ஆளுநர் உத்தரவிட்டார். மருத்துவரான இவர் ஏற்கெனவெ இந்த பதவியை வகித்தவர் என்பது என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.