மதுரையில் பிரசாரம் செய்த காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் மயங்கி விழுந்தார்.
மதுரையில் காங்கிரஸ் கட்சியின் தேசிய செயலாளர் திருநாவுக்கரசர் வாகனத்தில் காங்கிரஸ் மற்றும் கூட்டணி கட்சிகளுக்கு வாக்களிக்க கோரி பிரசாரம் செய்தார். மதுரை பீபீகுளம் பகுதியில் பிரசாரம் மேற்கொண்ட போது அவருக்கு திடீரென உடல்நலக் குறை ஏற்பட்டது. பிரசாரத்தில் ஈடுபட்டிருந்த அவர் வானத்திலே மயங்கி விழுந்தார். உடனடியாக அவர் மீட்கப்பட்டு தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு கொண்டு செல்லப்பட்டார். பிரசாரம் செய்த காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் மயங்கி விழுந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.