நண்பர்ளிடம் விட்டுக் கொடுப்பவர்கள் கூட அண்ணன் தம்பியிடம் விட்டுக் கொடுப்பதில்லை என்பதுதான் எதார்த்தம் அண்ணனின் முன்னேற்றத்தை தம்பியோ தம்பியின் முன்னேற்றத்தை அண்ணணோ தாங்கிக் கொள்ள முடிதில்லை இதற்கு உளவியல் ரிதியாக ஏதேனும் காரணம் இருக்கு வேண்டும் அதைப்பற்றி தெரிந்தவர்கள்ளுக்கு புரியும்
எனக்குத் தெரிந்து சகோதரர்கள் ஒற்றுமையாக வாழ்வது என்பது அபூர்வம் இதற்கு விதிவிலக்காக சிலர் இருப்பார்கள் அப்பாடி நிங்கள் ஒற்றமையாக வாழ்ந்தால் உங்களுக்கு எனது வாழ்த்துக்கள்
ஒற்றமை மற்றம் விட்டுக்கொடுப்பதில் அவசியத்தை குழந்தைகளுக்கு புரிய வையுங்கள் உங்கள் சகோதரர்களுடன் உண்மையான அன்புடனும் பாசத்துடனும் பழகுங்கள்


No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.