May 1, 2016
நாம் அனைவரும் விரும்பி உண்னும் விரால் மீன் பற்றிய சில தகவல்கள்.
நாம் அனைவரும் விரும்பி உண்னும் விரால் மீன் பற்றிய சில தகவல்கள்.
* விரால் மீன் வகைகள் :- இராட்த விரால், வரிவிரால் என, விரால் மீனில் ஏறத் தாள 30 ரகங்கள் உள்ளது. நமது ஊர்களில் அழைக்கபப்டும் கொறட்டை மீனும் இவ்வினமே. Snakehead Murrel, Chevron Snakehead, and Striped Snakehead and More.
*விரால் மீனின் பிறப்பிடம் தென்கிழக்கு ஆசியா என அறியப்படுகிறது. நன்னீரில் வாழும் தன்மையுடைய மீன் இனமாகும். இம்மீன்கள் நீர்பாசி மற்றும் தாவரங்கள் நிறைந்த உள்நாட்டு நீர் நிலைகளான ஏரி, குளம், குட்டை போன்றவவைகளில் காணப்படும்.
சினை முட்டைகள் மூலம் இனப்பெருக்கம் செய்து வளரும் மீனினம். 2-3 அடி நீளம் வரை வளரக்கூடியவை. விரால் மீனின் தோற்றம் உருண்டை வடிவமாக நீண்ட உடலைப் பெற்றிருக்கும். தலை பாம்பின் தலையைப் போன்று இருக்கும்.
இலங்கை, இந்தியா, நேபாளம், வங்காள தேசம், இந்தோனேசியா, பாகிஸ்தான், சீனா, பிலிப்பைன்ஸ், அமெரிக்காவின் ஹவாய்த் தீவுகள், மற்றும் தென்கிழக்கு ஆசியாவில் அதிகம் உள்ளது. இது அதிக இலாபம் தரக்கூடியது என்பதால் வியாபார நோக்கில் பல்வேறு நாடுகளில் வளர்க்கப்படும் மீனினமாகும்.
இம்மீன் உள்நாட்டு மீன் இனங்களில் முள் குறைந்த, சுவை மிகுந்த உணவாகும். எனவே, இது அதிக விலை மதிப்புள்ளதாக உள்ளது.
100 g விரால் மீனிலுள்ள ஊட்டச் சத்துக்கள்:
Sodium - 62 mg
Total Fat - 1 g
Protein - 18 g
Cholesterol - 44 mg
Calcium - 1%
Vitamin C - 2%
Iron - 2%
நாம் அனைவரும் விரும்பி உண்னும் விரால் மீன் பற்றிய சில தகவல்கள்.
Reviewed by மறத்தமிழன்
on
May 01, 2016
Rating: 5
Reviewed by மறத்தமிழன்
on
May 01, 2016
Rating: 5
Subscribe to:
Post Comments (Atom)


No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.