May 2, 2016
திமுக கூட்டணிக்கு வெற்றி வாய்ப்பு - கருத்துக்கணிப்பில் தகவல்
திமுக கூட்டணிக்கு வெற்றி வாய்ப்பு உள்ளதாக, லயோலா கல்லூரி முன்னாள் மாணவர்கள் நடத்திய கருத்துக்கணிப்பில் தகவல் வெளியாகியுள்ளது.
தமிழக சட்டம ன்ற தேர்தல் மே 16 ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்த நிலையில், இந்த தேர்தலில் எந்தக் கூட்டணி வெற்றி பெறும் என லயோலா கல்லூரி முன்னாள் மாணவர்கள் கருத்துக்கணிப்பில் தகவல் வெளியாகியுள்ளது.
இதில், தமிழக சட்டமன்ற தேர்தலில் 112 முதல் 124 தொகுதிகளில் திமுக கூட்டணிக் வெற்றி பெறும் என்றும், அதிமுக அணிக்கு 67 முதல் 90 இடங்கள் கடைக்கும் என்றும், மக்கள் நலக் கூட்டணிக்கு 5 முதல் 11 தொகுதிகள் கிடைக்கும் என்றும், பாமகவிற்கு 3 முதல் 7 தொகுதிகள் வரையும், பாஜக கூட்டணி 1 அல்லது 2 தொகுதிகளில் வெற்றி பெற உள்ளதாகவும் கருத்துக்கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த கருத்துக் கணிப்பில், திமுக ஆட்சிக்கு 37 சதவீதம் பேர் ஆதரவு தெரிவித்துள்ளனர். அதே போன்று அதிமுக ஆட்சிக்கு 32 சதவீதம் பேர் ஆதரவு தெரிவித்துள்ளனர் என்பது குறிப்பிடதக்கது.
திமுக கூட்டணிக்கு வெற்றி வாய்ப்பு - கருத்துக்கணிப்பில் தகவல்
Reviewed by நாட்டுப்புற நாதன்
on
May 02, 2016
Rating: 5
Reviewed by நாட்டுப்புற நாதன்
on
May 02, 2016
Rating: 5
Subscribe to:
Post Comments (Atom)


No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.