தமிழகத்தில் மாவட்டங்கள் வாரியாக தேர்ச்சி விகிதத்தை பார்க்கலாம். மாநிலத்திலேயே ஈரோடு மாவட்டம் 96.92 சதவீதம் பெற்று முதலிடத்தைப் பெற்றுள்ளது.
1. கன்னியாகுமரி : 95.7 சதவீதம் 2. திருநெல்வேலி : 94.76 சதவீதம் 3. தூத்துக்குடி : 95.47 சதவீதம் 4. ராமநாதபுரம் : 95.04 சதவீதம் 5. சிவகங்கை : 95.07 சதவீதம் 6. விருதுநகர் : 95.73 சதவீதம் 7. தேனி : 95.11 சதவீதம் 8. மதுரை : 93.19 சதவீதம் 9. திண்டுக்கல் : 90.48 சதவீதம் 10. புதுக்கோட்டை : 93.01 சதவீதம் 11. கரூர் : 93.52 சதவீதம் 12. அரியலூர் : 90.53 சதவீதம் 13. பெரம்பலூர் : 96.73 சதவீதம் 14. திருச்சி : 94.65 சதவீதம் 15. நாகை : 86.80 சதவீதம் 16. திருவாரூர் : 84.18 சதவீதம் 17. தஞ்சாவூர் : 90.14 சதவீதம் 18. ஊட்டி : 91.29 சதவீதம் 19. திருப்பூர் : 95.2 சதவீதம் 20. கோவை : 94.15 சதவீதம் 21. ஈரோடு : 96.92 சதவீதம் 22. சேலம் : 90.90 சதவீதம் 23. நாமக்கல் : 94.37 சதவீதம் 24. கிருஷ்ணகிரி : 85.99 சதவீதம் 25. தர்மபுரி : 90.42 சதவீதம் 26. விழுப்புரம் : 89.47 சதவீதம் 27. கடலூர் : 84.63 சதவீதம் 28. திருவண்ணாமலை : 90.67 சதவீதம் 29. வேலூர் : 83.13 சதவீதம் 30. காஞ்சிபுரம் : 90.72 சதவீதம் 31. திருவள்ளூர் : 87.44 சதவீதம் 32. சென்னை : 91.81 சதவீதம்
தமிழகத்தில், கடந்த மார்ச் 4ல் துவங்கிய பிளஸ் 2 பொதுத் தேர்வு, ஏப்., 1ல் முடிந்தது. 8.72 லட்சம் பேர் தேர்வு எழுதினர். தேர்வு எழுதியவர்கள் மே 19ல் தற்காலிக மதிப்பெண் சான்றிதழை, இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்யலாம். மே 21 முதல், தாங்கள் படித்த அல்லது தேர்வு எழுதிய பள்ளியில் இருந்து தற்காலிக மதிப்பெண் சான்றிதழை பெறலாம். விடைத்தாள் நகல் மற்றும் மதிப்பெண் மறுகூட்டலுக்கு பள்ளிகள் மூலம், இன்றும், நாளையும் மட்டுமே விண்ணப்பிக்கலாம்.


No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.