May 19, 2016
ஒரத்தாடு .. திமுக வெற்றி... "ஐவர் அணி" வைத்திலிங்கம் வீழ்ந்தார்!
முதல்வர் ஜெயலலிதாவின் ஐவர் அணி அமைச்சர்களில் ஒருவராக வலம் வந்தவரான ஆர். வைத்திலிங்கம், ஒரத்தநாடு தொகுதியில் தோல்வியைச் சந்தித்துள்ளார். அங்கு அவரை திமுகவின் ராமச்சந்திரன் வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்து வெற்றி பெற்றார். ஒரத்தநாடு தொகுதியில் கடந்த 2001ம் ஆண்டு முதல் தொடர்ந்து 3 முறை வெற்றி பெற்றுள்ளார் வைத்திலிங்கம் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தத் தொகுதி திமுகவிடம் 4 முறையும், அதிமுகவிடம் 5 முறையும் இருந்துள்ளது. 1980 தேர்தலில் மட்டும் காங்கிரஸ் இங்கு வென்றது. தற்போது இங்கு திமுக மீண்டும் வெற்றி பெற்றுள்ளது.
ஒரத்தாடு .. திமுக வெற்றி... "ஐவர் அணி" வைத்திலிங்கம் வீழ்ந்தார்!
Reviewed by மறத்தமிழன்
on
May 19, 2016
Rating: 5
Reviewed by மறத்தமிழன்
on
May 19, 2016
Rating: 5
Subscribe to:
Post Comments (Atom)


No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.