May 4, 2016
சுங்கச்சாவடியில் அத்துமீறி சென்ற கார்; கண்காணிப்பாளர் மீது மோதல் [வீடியோ]
வேலூர் மாவட்டம், வாலாஜா சுங்கசாவடியில் தடுப்புக்கம்பியை சென்றதோடு, அங்கு பணிபுரிந்த கண்காணிப்பாளர் மீதி கண்காணிப்பு கேமராவில் பதிவாகி உள்ளது. வேலூர் மாவட்டம், வாலாஜா சுங்கசாவடியில் வாகனக் கட்டணம் வசூலிக்க வாகனங்கள் நிறுத்தப்படுவது வழக்கம். ஆனால், சம்பவத்தன்று சென்னையில் இருந்து வேலூர் நோக்கி சென்ற வாகனம் ஒன்று தடுப்பில் நிற்காமல் அத்துமீறி சென்றது. அப்போது அங்கு பணிபுரிந்த கண்காணிப்பாளர் மீதும் மோதிவிட்டு அங்கிருந்து பறந்து சென்று விட்டது. இந்த சம்பவம் அங்குள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகி உள்ளது. இது குறித்து காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சுங்கச்சாவடியில் அத்துமீறி சென்ற கார்; கண்காணிப்பாளர் மீது மோதல் [வீடியோ]
Reviewed by மறத்தமிழன்
on
May 04, 2016
Rating: 5
Reviewed by மறத்தமிழன்
on
May 04, 2016
Rating: 5
Subscribe to:
Post Comments (Atom)


No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.