ஒரு தேனீயிடம் ஒரு பறவை கேட்டது.”ஓய்வில்லாத கடின உழைப்பின் மூலம் நீ தேனை தயாரிக்கிறாய். ஆனால் மனிதன் அந்த தேனை உன்னிடமிருந்து திருடி விடுகிறான்”.அதற்காக நீ வருந்துவதில்லையா?.
அதற்கு தேனீ பதிலலளித்தது.”இல்லவே இல்லை!.ஏனென்றால் மனிதன் என்னிடமிருந்து தேனை மட்டும் தான் திருட முடியும்.ஆனால் தேனை உண்டாக்கும் கலையை ஒரு போதும் திருட முடியாது”.என்ன ஒரு உன்னதமான
மனப்பான்மை...
அதற்கு தேனீ பதிலலளித்தது.”இல்லவே இல்லை!.ஏனென்றால் மனிதன் என்னிடமிருந்து தேனை மட்டும் தான் திருட முடியும்.ஆனால் தேனை உண்டாக்கும் கலையை ஒரு போதும் திருட முடியாது”.என்ன ஒரு உன்னதமான
மனப்பான்மை...


No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.