தருமபுரி மாவட்டம் பென்னாகரத்தில் பாமக முதல்வர் வேட்பாளர் அன்புமணி ராமதாஸ் மூன்றாவது இடத்தில் இருக்கிறார்.
தமிழகத்தில் வாக்குப்பதிவு நடந்து முடிந்த 232 தொகுதிகளுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று (வியாழக்கிழமை) காலை 8 மணிக்கு தொடங்கியது.
தற்போதைய நிலவரப்படி, தருமபுரி மாவட்டம் பென்னாகரத்தில் பாமக முதல்வர் வேட்பாளர் அன்புமணி ராமதாஸ் 4958 வாக்குகள் பெற்று மூன்றாவது இடத்தில் இருக்கிறார். திமுக வேட்பாளர் இன்பசேகரன் 6765 வாக்குகள் பெற்று முதலிடத்திலும், அதிமுக வேட்பாளர் கே.பி.முனுசாமி 5365 வாக்குகள் பெற்று இரண்டாவது இடத்திலும் இருக்கிறார்கள்.

No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.