அடுத்த ஆண்டு இறுதிக்குள் இந்தியா முழுவதும் உள்ள 400 முக்கிய ரயில் நிலையங்களில் உலகிலேயே அதிவேக பப்ளிக் வை-ஃபை வசதியை அறிமுகம் செய்யப் போவதாக ரயில்வே அமைச்சர் சுரேஷ் பிரபு கூறினார்.
அண்மையில், மும்பை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் கூகுள் நிறுவனத்துடன் இணைந்து இலவச வை-ஃபை வசதியை மத்திய அரசு அறிமுகப்படுத்தியிருந்தது.
இந்நிலையில், அடுத்தாண்டு இறுதிக்குள் இந்தியா முழுவதும் உள்ள 400 முக்கிய ரயில் நிலையங்களில் உலகிலேயே அதிவேக பப்ளிக் வை-ஃபை வசதியை அறிமுகம் செய்யப் போவதாக ரயில்வே அமைச்சர் சுரேஷ் பிரபு இன்று தெரிவித்தார்.
இதற்காக கூகுள் மட்டுமின்றி மற்ற பிரபல தொழில்நுட்ப நிறுவனங்களுடனும் மத்திய அரசு இணைந்து செயல்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஏற்கனவே, விசாகபட்டினம், புவனேஷ்வர் ரயில் நிலையங்களில் உலகத்தரத்தில் வை-ஃபை வசதி வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.