நேபாள சிறுமியை வாங்கி, பாலியல் பலாத்காரம் செய்ததாக சர்ச்சைக்குரிய கோவா எம்.எல்.ஏ. பாபுஷ் மொன்சரேட் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது.
கோவா சுயேட்சே எம்.எல்.ஏ. பாபுஷ் மொன்சரேட் முன்னதாக கல்வித்துறை மந்திரியாக இருந்தவர், காங்கிரஸ் கட்சியில் இருந்து வெளியேற்றப்பட்டவர்.
இப்போது அவர் மீது மனிதர்களை கடத்துதல் குற்றச்சாட்டில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது. ஆனால் அவர் தனது மீதான குற்றச்சாட்டை மறுத்து உள்ளார் என்று கோவாவில் இருந்து வெளியாகிய தகவல்கள் தெரிவித்து உள்ளன. போலீசார் எம்.எல்.ஏ.வை விரைவில் கைது செய்யலாம் என்றும் தகவல்கள் குறிப்பிட்டு உள்ளனர். நேபாளத்தை சேர்ந்த சிறுமி போலீசில் கொடுத்து உள்ள புகாரில் என்னுடைய வளர்ப்பு தாயால் நான் எம்.எல்.ஏ.விடம் விற்கப்பட்டேன் என்று கூறிஉள்ளார்.
எம்.எல்.ஏ. தன்னை வலுக்கட்டாயமாக மதுஅருந்த செய்து பாலியல் பலாத்காரம் செய்துவிட்டார் என்று போலீசில் தெரிவித்து உள்ளார்.
”காலை என்னுடைய உடலில் ஆடை இல்லாமல் இரத்த வெள்ளத்தில் எழுந்தேன், எனது அருகே எம்.எல்.ஏ.வும் ஆடையின்றி இருந்தார்.”என்று குழந்தைகள் பாதுகாப்பு கமிஷனிடம் சிறுமி கூறிஉள்ளார். சிறுமி இப்போது அரசு நிர்வாகம் செய்யும் சிறுவர்கள் பாதுகாப்பு மையத்தில் தங்க வைக்கப்பட்டு உள்ளார். இவ்வழக்கை வலுவடைய செய்ய சிறுமி அளித்த வாக்குமூலத்தை மாஜிஸ்திரேட் முன்னதாக சமிர்பிக்கின்றனர். சிறுமியின் வளர்ப்பு தாயும் விரையில் கைது செய்யப்படலாம் என்று தகவல்கள் கூறிஉள்ளன.

No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.