நிலவின் குறிப்பிட்ட ஒரு பகுதியில் மர்ம கோபுரங்கள் அமைந்துள்ளது போன்ற காட்சிகள் வெளியானதை அடுத்து வேற்று கிரவாசிகளின் ஆக்கிரமிப்பா என சர்ச்சை எழுந்துள்ளது.
வேற்று கிரவாசிகள் குறித்து தொடர்ந்து ஆய்வு மேற்கொண்டு வரும் குழு ஒன்று நிலவின் விளிம்பு பகுதியை ஆராய்ந்து வந்துள்ளது.
அப்போது அங்கு 200 அடி உயரம் கொண்ட 5 கோபுரங்கள் இருப்பதை கண்டறிந்து உள்ளனர். இதுகுறித்து பேசிய அந்த குழுவினர், இதுவரை எவரும் நிலவில் இதுபோன்ற கோபுரங்கள் அமைத்து பயன்படுத்தி வருவதை நீங்கள் நம்பவில்லை என்றால், உங்களுக்கு போதிய தகவல்களை எவரும் இதுவரை அளிக்கவில்லை என்றே கருதப்படும் என்றனர்.
இதற்கு முன்னர் நாசா அமைப்பு வெளியிட்ட புகைப்படங்களை விடவும் இந்த காட்சிகள் தெளிவற்றவையாக இருப்பினும் கோபுரங்கள் இருப்பது தெளிவுப்படுத்தப்பட்டுள்ளது என்றார்.
இதுவரையான ஆராய்ச்சி முடிவுகளில், விண்வெளி ஆய்வு மையம், விண்வெளி மற்றும் வானியல் நிபுணர்கள் என பெரும்பாலானோர் அங்கிருக்கும் வட்ட வடிவமான அல்லது செவ்வகத்தை ஒத்த வடிவம் கொண்ட பாறைகள், வேற்று கிரகவாசிகளின் இருப்பிடமாக நிலா இருப்பதை உறுதி செய்துள்ளனர்.
மேலும், இதுபோன்ற தகவல்களை வெளிவராமல் தடுப்பதில் சர்வதேச சமூகத்தின் தலையீடு இருப்பதாகவும் இந்த குழுவினர் குற்றம்சாட்டுகின்றனர். காரணம் இதுபோன்ற 200 அடி உயரம் கொண்ட கோபுரங்களை திடீரென்று எழுப்புவது அத்துணை எளிதல்ல என வாதிடுகின்றனர்.

No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.