Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

May 5, 2016

தன் கருவில் உள்ளே பிறக்காத குழந்தை யின் அசைவை வீடியோ எடுத்த தாயார்


ஒரு தாய் கர்ப்பமானதும்  3 வது மாதத்தில் இருந்து தனது சிசுவின்  நகர்வுகளை உணர முடியும் .  ஆனால்தாயார் மட்டும் அல்லாமல்  மற்றவர்களையும் பார்க்கும்  மாறு ஒரு தாயாரின்  வயிற்றில் இருக்கும் பிறக்காத குழந்தையின் அசைவுகள் வீடியோவாக எடுக்கப்பட்டு சமூக தளங்களில் வைரலாகி உள்ளது.

 ஒரு தாயார் தனது 39 வார குழந்தையின் அசைவுகளை வீடியோவாக எடுத்து உள்ளார்.அதனை அவரது கணவர்  ஜான்  பதிவிட்டு உள்ளார். அந்த வீடியோவில் தாயாரின் வயிற்றில் இருக்கும் குழ்ந்தையின் கால்கள் மற்றும் கைகள் அசைவது நன்றாக தெரிகிறது.


 

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.