சீனாவில் உள்ள ஹூவாய்ன் நகரில் காதலனை பல முறை கன்னத்தில் அறைந்த காதலி தனது காதலை முறித்து கொள்வதாக கூறி உள்ளார். இதனால் காதலன் தரையில் படுத்து படுத்து காதலியின் காலை பிடித்து கெஞ்சி உள்ளார். தனது காதலை துண்டித்து கொள்ளாதே என கூறி உள்ளார் காதலியும் என்னை விட்டு போய் விடு இது உனக்கு அவமானமாக தோன்ற வில்லையா என கேட்டு உள்ளார். இருந்தாலும் காதலன் காதலியின் காலை விடாமல் கெஞ்சி உள்ளார்.மறுபுறம் அவரது காதலி ஒரு சமரச மனோநிலையில் இல்லை என தெரிகிறது. இறுதியில் அந்த பெண் அந்த வாலிபரை உதறி விட்டு சென்று உள்ளார்.
இந்த வீடியோ சீனா சமூக வலைதளங்களில் வைரலாகி உள்ளது.
இந்த வீடியோ சீனா சமூக வலைதளங்களில் வைரலாகி உள்ளது.


No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.