துருக்கி அதிபர் ரிசெப் தயிப் எர்துவான் அந்நாட்டு தொலைகாட்சி நிகழ்ச்சி ஒன்றில் பேசினார் அப்போது அவர் முஸ்லீம்கள் கருத்தடைகளை நிராகரித்து நிறைய குழந்தைகளை பெற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொண்டுள்ளார்.
எந்தவொரு முஸ்லீம் குடும்பமும் குழந்தை பிறப்பு கட்டுப்பாடுகளை பற்றி யோசிக்க கூடாது என்றும் கட்டாயமாக வாரிசுகளை பெருக்க வேண்டும் என்றும் கூறினார்
கடந்த காலங்களில் துருக்கி அதிபர் குடும்பக் கட்டுப்பாட்டை தேச துரோக செயலாக ஒப்பிட்டதற்கும் ஆண் பெண் இருவரும் பிறப்பால் சமம் என்ற கருத்தை நிராகரித்து பேசியதற்காகவும் மகளிர் அமைப்புகளின் விமர்சனங்களுக்கு உள்ளானார் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.