குழந்தைப் பாக்கியம் இல்லாததன் காரணங்களில் ஆரோக்கியம் அற்ற விந்தணுக்களும் ஒன்றாகும். இதற்கான வெவ்வேறு மாற்று வழிகளைக் கண்டுபிடிக்கும் முயற்சியில் விஞ்ஞானிகள் முழு வீச்சில் செயல்பட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் மனித தோலில் உள்ள அணுக்களை கொண்டுசெய்ற்கை விந்தணுக்களாக மாற்ற முடியும் என ஸ்பெயின் விஞ்ஞானிகள் கண்டறிந்து உள்ளனர்
2012ம் ஆண்டின் பிற்பகுதியில் ஜப்பானை சேர்ந்த ஷினய யமானகா - இங்கிலாந்தின் ஜான் கார்டன் இருவரும் இணைந்து இணைந்து இதனை சாதித்து உள்ளனர். இதற்காக அவர்களுக்கு நோபல் பரிசும் கிடைத்திருந்தது. இச் செயற்பாடே தமக்கு தூண்டுகோலாக அமைந்ததாக குறிப்பிட்டுள்ளனர்.
இப் புதிய தொழில்நுட்பம் ஊடாக பரம்பரை அலகு மாறாத ஆரோக்கியமான குழந்தைகளைப் பெற்றெடுக்க முடியும் எனவும் அவர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
இதேவேளை இவ் வருட ஆரம்பத்தில் கரு முட்டையினுள் விந்தணுக்களை செலுத்துவதற்கு டெஸ்ட் டியூப் முறை ஒன்றினைப் பயன்படுத்தி ஆரோக்கியமான எலிகளை உருவாக்கி சீன விஞ்ஞானிகள் சாதனை படைத்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.