டெல்லியைச் சேர்ந்த பிரதிமா தேவி (வயது 65) என்ற பெண் தினமும் 400 தெரு நாய்களுக்கு உணவு அளித்து வருகிறார்.

இவரின் இந்த மனிதாபிமான செயல் பலரையும் கவர்ந்து உள்ளது. தற்போது நாய்களுக்கு உணவளிக்கும் இவரது வீடியோ வைரலாகி உள்ளது.
டெல்லியில் உள்ள தெரு நாய்களின் நன்மைக்காக தனது வாழ்க்கையை இவர் அர்ப்பணித்து உள்ளார்.
இது குறித்து பிரதிமா தேவி கூறும் போது :-
இவைகளுடன் வாழ்வதை நான் மிகவும் மகிழ்ச்சியாக கருதுகிறேன்.நான் எனது கணவருடன் இருந்த போது நான் மகிழ்ச்சியாக இருந்தது இல்லை. நான் தினமும் வேலை செய்து தான் எனது குடும்பத்தை நடத்துகிறேன். எனது கணவர் வேலை செய்யவில்லை. எனது மகன் என்னை அவனுடன் இருக்க என்னை அழைத்து வருகிறான். எனக்கு இந்த கிராமத்தில் இருக்கத்தான் விருப்பமாக உள்ளது. நான் நாய்களுக்கு நன்மை செய்யவே விரும்புகிறேன்.

No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.