வங்காளதேசம் டாக்காக நகரில் உள்ளூரில் சிறுவரகள் கிரிக்கெட் போட்டி நடத்தினர் அப்போது இரு அணியினர் விளையாடி கொண்டு இருந்தனர். ஒரு அணியின் சார்பில் பாபுல் ஷைக்தர் என்ற 16 வயது சிறுவன் விக்கேட் கீப்பராக இருந்தார்.
அப்போது பந்து வீசியவர் நோபால் வீசியதாக அம்பயருடன் பேசிகொண்டு இருந்தார். அப்போது கோபம் அடைந்த பேட்ஸ் மேன் அங்கிருந்த ஸ்டெம்பை பிடுங்கி ஷைக்தர் தலையில் தாக்கினார். இதில் ஷைக்தர் அதே இடத்தில் ரத்த வெளளத்தில் சரிந்தார். உடனடியாக உடன் இருந்த சிறுவர்கள் ஷைக்தரை மருத்துவமனைக்கு கொண்டு சென்றார்கள் ஆனால் போகும் வழியிலேயே ஷைக்தர் உயிர் பிரிந்தது.
இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து ஷைக்தரை கொலை செய்த மற்ற சிறுவனை தேடிவருகிறார்கள்.

No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.