தமிழகம் முழுவதிலும் 232 தொகுதிகளிலும், புதுச்சேரி மாநிலத்தில் 30 தொகுதிகளிலும் தமிழக சட்ட மன்ற பொதுத்தேர்தல் துவங்கி நடைபெற்று வருகிறது.இதில்,நடிகர்கள் அஜித், ரஜினிகாந்த், சிவகார்த்திகேயன், கமலஹாசன், அரசியல் தலைவர் தமிழிசை சவுந்தராஜன், திமுக தலைவர் கருணாநிதி, ஆகியோர் முதல் ஆளாக தங்கள் வாக்குகளைப் பதிவு செய்தனர்.
நடிகர் அஜித் குமார் தனது மனைவி ஷாலினியுடன் வந்து காலையிலேயே தனது வாக்கை செலுத்தினார். திருவான்மியூரில் அமைக்கப்பட்டிருந்த ஒரு வாக்குச் சாவடியில் அவர் தனது வாக்கை செலுத்தினார்.
இதேபோல, தமிழக தலைமை தேர்தல் ஆணையர் ராஜேஷ் லக்கானியும் அரும்பாக்கத்தில் தனது வாக்கை செலுத்தினார்.விருகம்பாக்கம் தொகுதியில் போட்டியிடும் தமிழிசை சௌந்தரராஜன் விருகம்பாக்கத்திலும், நடிகர் ரஜினிகாந்த் போயஸ் தோட்டத்தில் உள்ள ஸ்டெல்ல மேரீஸ் கல்லூரியிலும் தங்கள் வாக்குகளைப் பதிவு செய்தனர். மேலும், நடிகர்கள், கமல்ஹாசன், கவுதமி, சிவகார்த்தியேகன் ஆகியோரும் வாக்கை பதிவு செய்தனர்.
வாக்குப் பதிவுக்காக தேர்தல் ஆணையம் பல்வேறு சிறப்பு ஏற்பாடுகளை செய்துள்ளது. சில இடங்களில் காலை 6 மணி முதலே வாக்காளர்கள். தங்கள் ஜனநாயக கடமையை நிறைவேற்றுவதற்காக நீண்ட வரிசையில் காத்திருந்தனர்.

No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.