கொலம்பியா நாட்டின் தலைநகரான பொகோடாவில் பெண்மணி ஒருவர் சாலையோரத்தில் நடந்து சென்றுகொண்டிருந்தார். அப்போது இளைஞர் ஒருவர் கத்தியை காட்டி மிரட்டி அவரிடம் திருட முயன்றுள்ளார்.
அப்போது திடீரென அந்த பெண் கத்தியை தட்டிவிட்டு அந்த இளைஞனின் தலை முடியை பிடித்துக்கொண்டார். வலி தாங்க முடியாமல் அந்த இளைஞன் தன்னை விட்டுவிடும்படி கெஞ்சினான். ஆனால், கடும் ஆத்திரத்தில் இருந்த அந்த பெண்மணி அந்த இளைஞனை தரையில் உட்கார வைத்தார். அத்துடன் அவனது ஒவ்வொரு ஆடையாக களையச் சொன்னார்.
ஆடை முதல் ஷூ சாக்ஸ் வரை கழற்ற வைத்துவிட்டு தெருவில் நிர்வாணமாக ஓடும்படி அந்த பெண் விரட்டினார். அந்த இளைஞனும் பயத்துடன் நிர்வாணமாக தெருவில் ஓடினான். அவனை ஒரு சிறிய நாய் துரத்திக்கொண்டே சென்றது. நடுத்தெருவில் நடந்த இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த செய்திக்குரிய வீடியோவை கீழே காண்க.

No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.