நியூயார்க்கில் இருந்து போர்ச்சுக்கலுக்கு முதியவர் ஒருவர் பட கில் தனியாக பயணம் தொடங்கினார்.
நியூயார்க்கில் இருந்து போர்ச்சுக்கலுக்கு முதியவர் ஒருவர் படகில் தனியாக பயணம் தொடங்கினார்.
போர்ச்சுக்கல் நாட்டைச் சேர்ந்தவர் அலெக்சாண்டர் தோபா. 70 வயது முதியவரான இவர் நியூயார்க்கில் இருந்து போர்ச்சுக்கலுக்கு ‘கயாக்’ படகில் தனியாக தனது பயணத்தை தொடங்கினார்.
இது வடதுருவத்தில் எஸ்கி மோக்கள் பயன்படுத்தும் பனிப்படகு ஆகும். இவர் புயல் தாக்குதல் அதிகம் இருக்கும் வட அட்லாண்டிக் கடலில் தனது கடுமையான பயணத்தை தொடங்கினார்.
வருகிற செப்டம்பர் மாதத்தில் தனது பயணத்தை முடித்து போர்ச்சுக்கலுக்கு திரும்ப திட்டமிட்டுள்ளார். அங்கு சென்றவுடன் தனது 70-வது பிறந்த நாளை கொண்டாடுகிறார்.
தற்போது அவர் அட்லாண்டிக் கடலில் 3-வது முறை தனியாக பயணம் மேற்கொண்டுள்ளார். கடந்த ஆண்டு தேசிய புவியியல் சாகச வீரர் என்ற பட்டம் வென்றுள்ளார்.
தற்போது நியூயார்க்கில் இருந்து போர்ச்சுக்கலுக்கு இவர் மேற்கொண்டுள்ள பயண தூரம் 6 ஆயிரம் மீட்டர் ஆகும்.

No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.