திறந்தவெளி மற்றும் தொலைதூர கல்வி திட்டத்தின் மூலம் 10 மொழிகளில் 500 படிப்புகள் தொடர்பான பாடங்களை இந்த ஆண்டு முதல் தொடங்கி நடத்த மத்திய அரசு திட்டமிட்டு இருப்பதாகவும், இந்த பாடங்களை படிப்பதற்கு கட்டணம் எதுவும் கிடையாது என்றும் பாராளுமன்றத்தில் நேற்று கேள்வி நேரத்தின் போது மனிதவள மேம்பாட்டு துறை மந்திரி ஸ்மிரிதி இரானி தெரிவித்தார். ஆன்லைன் மற்றும் செல்போன் செயலிகள் மூலம் இந்த பாடங்கள் இலவசமாக வழங்கப்படும் என்றும் அப்போது அவர் கூறினார்.
திறந்தவெளி மற்றும் தொலைதூர கல்வி திட்டத்தின் கீழ் பொது அறிவியல், சமூக அறிவியல் உள்ளிட்ட பாடங்கள் சொல்லிக்கொடுக்கப்பட்டு வருவதாகவும் ஸ்மிரிதி இரானி தெரிவித்தார்.
திறந்தவெளி மற்றும் தொலைதூர கல்வி திட்டத்தின் கீழ் பொது அறிவியல், சமூக அறிவியல் உள்ளிட்ட பாடங்கள் சொல்லிக்கொடுக்கப்பட்டு வருவதாகவும் ஸ்மிரிதி இரானி தெரிவித்தார்.


No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.