Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

May 5, 2016

மகிழ்ச்சி இல்லை, ஆனால் நான் டிரம்ப்க்கு தான் வாக்களிப்பேன்: பாபி ஜிண்டால்


லூசியானா மாகாணத்தின் முன்னாள் ஆளுநரான பாபி ஜிண்டால் குடியரசு கட்சி சார்பாக அமெரிக்க அதிபர் வேட்பாளராக களமிறங்கினார். ஆனால் மக்கள் ஆர்வம் காட்டாததால் போட்டியில் இருந்து விலகிவிட்டார்.

இந்நிலையில் தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டி அளித்துள்ள பாபி ஜிண்டால் “ ஹிலாரி கிளிண்டனை விட டிரம்ப் மேலானவர். ஆனால் டிரம்ப் சிறந்த தேர்வு என்று கூறமாட்டேன். குடியரசு கட்சி சார்பாக அவர் அதிபர் வேட்பாளராக போட்டியிட்டால் அவருக்கு தான் வாக்களிபேன்.

நான் என் கட்சியின் வேட்பாளரை தான் ஆதரிப்பேன். ஆனால் அதில் எனக்கு மகிழ்ச்சி இல்லை. ஹிலாரியா டிரம்பா என்றால் நான் டிரம்ப்பை தான் தேர்வு செய்வேன்”  என்று தெரிவித்துள்ளார். 

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.