இங்கிலாந்து மான்செஸ்டர் மாகாணத்தில் உள்ள மைதானத்தில் சோதனையின் போது வெடிகுண்டு கண்டுபிடிக்கப்பட்டதால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டுள்ளது.
இங்கிலாந்தில் உள்ள ஓல்ட் டிராப்போர்ட் என்ற மைதானத்தில் யூனைட்டட் , போர்ன்மவுத் அணிகளுக்கு இடையே கால்பந்து போட்டி நடைபெற இருந்தது. இந்த போட்டி தொடங்குவதற்கு முன்பு போலீசார் சோதனை செய்தனர். அப்போது மைதானத்தில் மர்ம பொருள் இருந்ததை கண்டுபிடித்தனர். இது குறித்து வெடிகுண்டு நிபுணர்கள் சோதனை செய்தனர். அப்போது வெடிகுண்டு இருந்ததை உறுதி செய்தனர்.
அதனை தொடர்ந்து கால்பந்து போட்டு உடனடியாக ரத்து செய்யப்பட்டது. மேலும் மைதானத்தில் இருந்த பொதுமக்கள் உடனடியாக வெளியேற்றப்பட்டனர்.
வெடிகுண்டு வைத்தது யார் என்பது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். போட்டியை சீர்குலைக்க தீவிரவாதிகளின் சதி திட்டமா? என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றன்றனர்.
மைதானத்தில் வெடிகுண்டு கண்டுபிடிக்கப்பட்டதை தொடர்ந்து அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.