Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

May 23, 2016

சிறுதானிய தோசை செய்வது எப்படி


தேவையான பொருட்கள் :

எல்லா வகை தானியங்களையும் கலந்து அரைத்த மாவு - 2 கப்  (கம்பு, சோளம், வரகு, சாமை, குதிரை வாலி முதலியவை)
இட்லிக்கு அரைத்த மாவு -1 கப்
பச்சை மிளகாய் - 4
இஞ்சி - சிறிதளவு
கறிவேப்பிலை - ஒரு கொத்து

செய்முறை :

* பச்சை மிளகாய், இஞ்சியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

* சிறு தானிய மாவையும் இட்லி மாவையும் ஒன்றாக கலந்துக் கொள்ளவும்.

* அதனுடன் பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய், இஞ்சி, கறிவேப்பிலை, உப்பு சேர்த்து நன்றாக கலக்கவும்.

* தோசை கல்லை அடுப்பில் வைத்து சூடானதும் மாவை ஊற்றி தோசையாக வார்க்கவும்.

* இதற்கு தேங்காய் சட்னி அல்லது தக்காளி சட்னி சுவையாக இருக்கும்.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.