ஜெய்ப்பூரில் 1100 மாணவிகள் ஒரே நேரத்தில் செல்பி எடுத்த நிகழ்வு, கின்னஸ் சாதனைக்காக பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
‘குர்ஜா’ தொண்டு நிறுவனம் ஏற்பாடு செய்திருந்த இந்த நிகழ்ச்சியில், ஏராளமான மாணவிகள் தங்களின் நண்பர்களுடன் கலந்து கொண்டு செல்பிகளை கிளிக் அடித்திருக்கிறார்கள். மாணவிகளின் எண்ணிக்கை எதிர்பார்த்ததை விட அதிகரிக்கவே இந்த நிகழ்வை கின்னஸ் சாதனைக்காக அனுப்பி இருக்கிறார்களாம்.
மாணவிகளின் எண்ணிக்கை ஆயிரத்தை கடந்திருப்பதால் ‘கின்னஸ் சாதனை’ நிச்சயம் ‘கிளிக்’ ஆகும் என நம்பிக்கை தெரிவித்திருக்கிறார்கள்.

No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.